தமிழ் - தமிழ் அகரமுதலி
    மண்ணால் கரை முதலியன இடுந்தொழில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மண்ணால் கரை முதலாயின இடுந்தொழில். (C. E. M.) Earthwork, as raising banks, etc.;

வின்சுலோ
  • ''s.'' Work in mud, earth, or clay, 2. Work in the fields, as clearing out, levelling, filling up.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மண் +. Earth-work, as raising banks, etc.; மண்ணால் கரைமுதலாயின இடுந்தொழில். (C. E. M.)