தமிழ் - தமிழ் அகரமுதலி
    மருந்து செய்யவும் உலோகம் உருக்கவும் உதவும் மண்ணாலான குகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மருந்துசெய்யவும் உலோகமுருக்கவும் உதவும் மண்ணாலான குகை. Loc. Earthen crucible for calcining medicines or melting metals;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Earthen crucible for calcining medicines ormelting metals; மருந்துசெய்யவும் உலோகமுருக்கவும் உதவும் மண்ணாலான குகை. Loc.