தமிழ் - தமிழ் அகரமுதலி
    மண்ணாகப் பெய்யும் மழை ; வறுமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வறுமை. Loc. 2. Adversity;
  • மண்ணாகப் பெய்யும் மழை. மண்மாரி பொய்கவிந்த வான் (தனிப்பா.i, 64, 127). 1. Shower of dust, dust-storm;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Shower of dust, dust-storm; மண்ணாகப் பெய்யும்மழை. மண்மாரி பெய்கவிந்த வான் (தனிப்பா. i, 64,127). 2. Adversity; வறுமை. Loc.