தமிழ் - தமிழ் அகரமுதலி
    மண்ணாகப் பெய்யும் மழை ; வறுமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மண்மாரி. மாமுகிற் கணம் ... மண்மழையைத் தீமுகங்களா லிறைத்தன (செவ்வந்திப்பு. உறையூ. 56).

வின்சுலோ
  • --மண்மாரி, ''s.'' A shower of sand or dust. மண்மாரிமழைமாரிபொழிதல்...... Pouring showers of sand and dust. 2. Casting weapons in showers. 3. Pouring forth vollies of reasons, arguments or re bukes.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மண் +. Seeமண்மாரி. மாமுகிற் கணம் . . . மண்மழையைத்தீமுகங்களா லிறைத்தன (செவ்வந்திப்பு. உறையூ. 56).