தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலமகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூமிதேவி. திருமகளும் மண்மகளு மாய்மகளுஞ் சேர்ந்தால் (திவ். இயற். 1, 42). The Goddess of Earth;

வின்சுலோ
  • ''s.'' The goddess earth, பூமி தேவி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. TheGoddess of Earth; பூமிதேவி. திருமகளும் மண்மகளு மாய்மகளுஞ் சேர்ந்தால் (திவ். இயற். 1, 42).