தமிழ் - தமிழ் அகரமுதலி
    மண் பொதிந்த வீடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மண்பொதிந்த வீடு. மண்புரை பெருகிய மரமுளி கானம் (ஐங்குறு.319). Mud hut;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Mudhut; மண்பொதிந்த வீடு. மண்புரை பெருகிய மரமுளி கானம் (ஐங்குறு. 319).