தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிணறு வெட்டுகையில் பாறையின் கீழ்க் காணப்படும் கெட்டிமண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிணறு வெட்டுகையில் பாறையின் கிழ்க்காணப்படும் கெட்டிமண். (W.) Stratum of hard clay below they rocky stratum, in welldigging;

வின்சுலோ
  • ''s. [in well-digging.]'' A strata of hard earth under a rocky strata.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Stratumof hard clay below the rocky stratum, in well-digging; கிணறு வெட்டுகையில் பாறையின் கீழ்க்காணப்படும் கெட்டிமண். (W.)