தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூமியின் இயல்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மண்போட்டுச் செய்த வரம்பு. ஏரிகரை மண்பாட்டுக்குக் கிழக்கும் (S. I. I. iv, 97). Earthen mound or bank. ridge of earth;
  • பூமியினியல்பு. திருவயோத்யையில் மண்பாடு தானே ராமபக்தியைப் பிறப்பிக்குமா போலே (ஈடு, 4, 9, 11). Nature of the land or soil;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Natureof the land or soil; பூமியினியல்பு. திருவயோத்யையில் மண்பாடுதானே ராமபக்தியைப் பிறப்பிக்குமாபோலே (ஈடு, 4, 9, 11).
  • n. < மண் +. Earthenmound or bank; ridge of earth; மண்போட்டுச்செய்த வரம்பு. ஏரிகரை மண்பாட்டுக்குக் கிழக்கும்(S. I. I. iv, 97).