தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மண்தாங்கிப்பலகை.

வின்சுலோ
  • --மண்டாங்கி--மண்தாங்கிப் பலகை, ''s.'' A board which supports the wall over a door, window, &c. ''(Beschi.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • மண்தாங்கிப்பலகை maṇ-tāṅki-p-pala-kain. < மண்தாங்கி +. Lintel; கதவுநிலைக்குமேலுள்ள சுவரைத்தாங்கும் பலகை.
  • n. < id. +. Seeமண்தாங்கிப்பலகை.