தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேய் ; இளமை ; மூடன் ; கூர்மழுக்கம் ; காலின் கெண்டைச்சதை ; கொடிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூர்மழுக்கம். மண்ணை வெண்கோட்டுச் சிறுகண் யானை (அகநா. 24). 1. cf. மொண்ணை. Bluntness;
  • மூடன். (சூடா.) இம்மணியை நின் மணியோடு கலக்கும் மண்ணைதானுளனோ (மேருமந். 303). 2. Ignorant, stupid or dull person; fool;
  • இளமை. (பிங்.) மண்ணை நல்லான் (ஞானா. 34,9) 3. Juvenility, youth;
  • காலின் கெண்டைச்சதை. Nā. 4. Calf of the leg;
  • பேய். (சூடா.) செறிந்தன கழுகுடன் மண்ணை (கந்தபு. சிங்கமு. 85). 5. Devil, hobgoblin;
  • கொடிவகை. (மலை.) 6. Black-oil, l. cl., Celastrus paniculata;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an ignorant person, மண்ணை யன்; 2. a hobgoblin, பிசாசு; 3. youth, இளமை. மண்ணைத்தனம், clownishness, stupidity.

வின்சுலோ
  • [mṇṇai] ''s.'' An ignorant, stupid or dull person, or clown, also மண்ணையன். ''(c.)'' 2. A devil, hobgoblin, பேய். 3. Juvenility, youth, இளமை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. cf. மொண்ணை.Bluntness; கூர்மழுக்கம். மண்ணை வெண்கோட்டுச்சிறுகண் யானை (அகநா. 24). 2. Ignorant, stupid ordull person; fool; மூடன். (சூடா.) இம்மணியை நின்மணியொடு கலக்கும் மண்ணைதானுளனோ (மேருமந்.303). 3. Juvenility, youth; இளமை. (பிங்.)மண்ணை நல்லான் (ஞானா. 34, 9). 4. Calf of the leg;காலின் கெண்டைச்சதை. Nāñ. 5. Devil, hob-goblin; பேய். (சூடா.) செறிந்தன கழுகுடன்மண்ணை (கந்தபு. சிங்கமு. 85). 6. Black-oil, l. cl.,Celastrus paniculata; கொடிவகை. (மலை.)