தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு பாம்புவகை ; மண்ணில் உண்டாகும் புழுவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாம்பு வகை. 1. A kind of snake;
  • மண்ணில் உண்டாம் புழுவகை. (W.) 2. Earthworm;

வின்சுலோ
  • ''s.'' A harmless kind of snake.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மண்ணுளி +. 1. A kind of snake; பாம்புவகை. 2. Earthworm; மண்ணில் உண்டாம் புழுவகை. (W.)