தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசன் முடிபுனைந்த காலந்தொடங்கி ஆண்டுதோறும் முடிபுனைந்து நன்னீராடுதலைக் கூறும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசன் முடிபுனைந்த காலந் தொடங்கி யாண்டுதோறும் முடிபுனைந்து நன்னீராடுதலைக் கூறும் புறத்துறை. சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலமும். (தொல். பொ. 91) 1. (Purap.) Theme describing the ceremonial bath of king on the day of his coronation and on the successive anniversaries of that day;
  • மாற்றரசனது மதிலையழித்த அரசன் மங்கலமாக நன்னீராடுதலைக் கூறும் புறத்துறை. மன்னெயிலழித்த மண்ணுமங்கலமும் (தொல். பொ. 91). 2. (Paṟap.) Theme describing the purificatory bath of a victorious king on the destruction of a hostile fortress;
  • பட்டவேந்தனான பகைவன் பெயரானே அவன்முடி புனைந்து வென்ற வேந்தன் நன்னீராடுதலைக் கூறும் புறத்துறை. குடுமிகொண்ட மண்ணுமங்கலமும் (தொல். பொ. 68). 3. (Puṟap.) Theme describing the ceremonial bath of a conqueror, when he assumes the crown, name and title of his vanquished enemy;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. (Purap.) Theme describing theceremonial bath of a king on the day of hiscoronation and on the successive anniversariesof that day; அரசன் முடிபுனைந்த காலந் தொடங்கியாண்டுதோறும் முடிபுனைந்து நன்னீராடுதலைக் கூறும்புறத்துறை. சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலமும் (தொல்.பொ. 91). 2. (Puṟap.) Theme describing thepurificatory bath of a victorious king on thedestruction of a hostile fortress; மாற்றரசனதுமதிலையழித்த அரசன் மங்கலமாக நன்னீராடுதலைக்கூறும் புறத்துறை. மன்னெயிலழித்த மண்ணுமங்கலமும் (தொல். பொ. 91). 3. (Puṟap.) Themedescribing the ceremonial bath of a conqueror,when he assumes the crown, name and title ofhis vanquished enemy; பட்டவேந்தனான பகைவன்பெயரானே அவன்முடி புனைந்து வென்ற வேந்தன்நன்னீராடுதலைக் கூறும் புறத்துறை. குடுமிகொண்டமண்ணுமங்கலமும் (தொல். பொ. 68).