தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலகவியல்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரபஞ்ச வியல்பு. மண்ணீர்மையாலே மயங்காது (தாயு.பராபர, 333.) Worldliness, earthliness;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மண் + நீர்-மை. Worldliness, earthliness; பிரபஞ்ச வியல்பு.மண்ணீர்மையாலே மயங்காது (தாயு. பராபர. 333).