பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிற்பாசிரியர் ; குயவர் ; சுதையால் பாவை முதலியன செய்வோர் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கரையாற் பாவை முதலியன செய்வோர். மரங்கொசு றச்சரு மண்ணீட்டாளரும் (மணி. 28, 37). 1. Those who make images, etc., in cement or plaster;
சிற்பாசாரியர். (சூடா.) 2. Masons;
குயவர். (சிலப். 5, 30, அரும்.) 3. Potters;
வின்சுலோ
''s. [pl.]'' Masons, archi tects, சிற்பாசாரியர். (சது.)
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < மண்ணீடு + ஆள்-. 1. Those who make images, etc.,in cement or plaster; சுதையாற் பாவை முதலியனசெய்வோர். மரங்கொ றச்சரு மண்ணீட்டாளரும்(மணி. 28, 37). 2. Masons; சிற்பாசாரியர். (சூடா.)3. Potters; குயவர். (சிலப். 5, 30, அரும்.)