தமிழ் - தமிழ் அகரமுதலி
    திண்ணை ; வேயாமாடம் ; சாந்தினால் செய்த பாவைவடிவம் ; மாடப்புரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திண்ணை. (பிங்.) 1. Pyal;
  • மாடப்புரை. (W.) 2. Niche in a wall for a light or an image;
  • வேயாமாடம் (சூடா.) 3. Terraced house;
  • சுதையாற் செய்த பாவை வடிவம். உயிர்களுமவ்வுயி ரிடங்களும் ... மண்ணீட்டிற் பண்புற வகுத்து (மணி, 6, 200). 4. Plaster image;

வின்சுலோ
  • ''s.'' A raised verandah, திண் ணை. 2. A cavity, or niche in a wall for a light, or an image, மாடம். (சது.) 3. A room with a plastered roof, மூடுசாந்திட்ட வீடு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மண் + இடு-. 1.Pyal; திண்ணை. (பிங்.) 2. Niche in a wall for alight or an image; மாடப்புரை. (W.) 3. Terraced house; வேயாமாடம். (சூடா.) 4. Plasterimage; சுதையாற் செய்த பாவை வடிவம். உயிர்களுமவ்வுயி ரிடங்களும் . . . மண்ணீட்டிற் பண்புறவகுத்து (மணி, 6, 200).