தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மலைநாடுகளில் கிராமத்தலைமையுள்ள சாதி. (W.) A caste of village-headmen in the hills;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (மண்) a caste of people who are heads of villages on the hills.

வின்சுலோ
  • [mṇṇāṭi] ''s.'' A caste of people who are heads of villages on the hills; [''ex'' மண்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. மன்றாடி. Acaste of village-headmen in the hills; மலைநாடுகளில் கிராமத்தலைமையுள்ள சாதி. (W.)