தமிழ் - தமிழ் அகரமுதலி
    குயவன் வனைந்த கலங்களை அரியுங் கயிறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குயவன் வனைந்த கலங்களை அரியுங் கயிறு (W.) Potter's string for cutting clay;

வின்சுலோ
  • ''s.'' A potter's string for cutting clay. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Potter's string for cutting clay; குயவன் வனைந்தகலங்களை அரியுங் கயிறு. (W.)