தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலமகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மண்மடந்தை. கண்ணகன் பரப்பின் மண்ணக மடந்தை (சிலப். 5,3)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மண்ணகம் +. See மண்மடந்தை. கண்ணகன்பரப்பின் மண்ணக மடந்தை (சிலப். 5, 3).