தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செருக்கு மிகுதல். மண்டைதுள்ளிப்போகாதே (கோவ. க. 88). To be haughty;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < மண்டை +. To be haughty; செருக்குமிகுதல். மண்டைதுள்ளிப்போகாதே (கோவ. க. 88).