தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரும்புக்கிட்டத்தாற் செய்த செந்நிறப் பொடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இருப்புக்கிட்டத்தாற் செய்த செந்நிறப் பஸ்மம். மண்டூரசிந்தூர லட்சணம் (அறப். சத.51) Calcinated iron ore, as medicine;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< மண்டூரம் +. Calcinated iron ore, as medicine;இருப்புக்கிட்டத்தாற் செய்த செந்நிறப் பஸ்மம்.மண்டூரசிந்தூர லட்சணம் (அறப். சத. 51).