தமிழ் - தமிழ் அகரமுதலி
    செறிவு ; மிகுதி ; மூடன் ; பொதுவிடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செறிவு. 1.Pressing, thronging;
  • மூடன் Fool
  • மிகுதி 2. Plenty, abundance
  • பொதுவிடம். வாடுமுகமுடன் வந்ததென்ன மண்டிலே கூடியே நொந்த தென்ன (கட்டபொம்ம. பக். 6). Raised platform under a tree;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. n. be close or crowded, நெருங்கு; 2. be excessive, மிகு; v. t. press upon, attack, தாக்கு; 3. eat and drink greedily; 4. snatch a thing, steal, திருடு. மண்டர், heroes, champions. மண்டல், மண்டு, v. n. throwing, abounding. மண்டிவிட, to eat greedily, to come crowding. மண்டுகால், a prop to a tree. மண்டெரி, a conflagration, பெருந்தீ.

வின்சுலோ
  • [mṇṭu] கிறேன், மண்டினேன், வேன், மண் ட, ''v. n.'' To be close, crowded, pressed, நெருங்க. 2. To be excessive, vehement, fierce, மிக. 3. ''v. a.'' To press upon, to at tack, தாக்க. 4. To eat and drink greedily, ஆவலாய்ப்பருக. 5. To snatch a thing; to steal, திருட. எல்லாரும்அங்கேவந்து மண்டிவிட்டார்கள். They all came crowding there.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மண்டு-. (W.) 1.Pressing, thronging; செறிவு. 2. Plenty, abundance; மிகுதி.
  • n. cf. manda. [O. K.moṇḍa.] Fool; மூடன்.
  • n. Corr. of மன்று. Raisedplatform under a tree; பொதுவிடம். வாடுமுகமுடன் வந்ததென்ன மண்டிலே கூடியே நொந்ததென்ன (கட்டபொம்ம. பக். 6).