தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாட்டின் பகுதியை ஆளும் அதிகாரிகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாட்டின் பகுதியை ஆளும் அதிகாரிகள் மண்டிலமாக்களுந் தண்டத்தலைவருமாய் (தொல்.பொ.30, உரை) Viceroys, petty rulers

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Viceroys, petty rulers; நாட்டின் பகுதியை ஆளும் அதிகாரிகள். மண்டிலமாக்களுந் தண்டத்தலைவருமாய் (தொல். பொ. 30, உரை).