தமிழ் - தமிழ் அகரமுதலி
    சந்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்திரன். மறுவுடை மண்டிலக் கடவுளை வளைத்த (பெருங். இலாவாண. 9, 168). The moon;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< மண்டிலம் +. The moon; சந்திரன். மறுவுடைமண்டிலக் கடவுளை வளைத்த (பெருங். இலாவாண. 9,168).