தமிழ் - தமிழ் அகரமுதலி
    மீன் , பன்றி முதலியவற்றைக் குத்த உதவும் ஈட்டிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மீன் பன்றி முதலியவற்றைக் குத்த உதவும் ஈட்டிவகை. (W.) Harpoon, hog-spear with short barbed prongs;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of harpoon or fishspear with short barbed prongs, ஓராயுதம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இரட்டைக்கருவீட்டி.

வின்சுலோ
  • [mṇṭā] ''s. [for.]'' A kind of harpoon, a hog or fish-spear with short barbed prongs, ஓராயுதம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Harpoon, hog-spearwith short barbed prongs; மீன் பன்றி முதலியவற்றைக் குத்த உதவும் ஈட்டிவகை. (W.)