தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசன் ; சிவதீட்சையில் மத்தியகும்பத்தின் கீழிடப்படும் எந்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாற்பது யோசனை சதுரம் விஸ்தீரணமுள்ளதாகவேனும் இலட்சம் கிராமங்கள் கொண்ட தாகவேனுமுள்ள தேசத்தையாளும் தனியரசன். (W.) 1. Emperor; independent monarch; paramount sovereign who rules over a country 40 yōjanas square or containing over 100,000 hamlets;
  • சிவதீட்சையில் மத்தியகும்பத்தின் கீழிடப்படும் யந்திரம். Loc. 2. (šaiva.) A figure drawn on the ground on which the principal pot is placed, in šivadīkṣā;

வின்சுலோ
  • --மண்டலேச்சுவரன், ''s.'' An independent sovereign. 2. A mo narch who governs a country forty ''yojana'' in length, and forty in breadth; or containing over 1, hamlets.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < maṇ-ḍalēšvara. 1. Emperor; independent monarch;paramount sovereign who rules over a country40 yōjanas square or containing over 100,000 hamlets; நாற்பது யோசனை சதுரம் விஸ்தீரண முள்ளதாகவேனும் இலட்சம் கிராமங்கள் கொண்ட தாகவேனுமுள்ள தேசத்தையாளும் தனியரசன். (W.)2. (Šaiva.) A figure drawn on the ground onwhich the principal pot is placed, in Šiva-dīkṣā; சிவதீட்சையில் மத்தியகும்பத்தின் கீழிடப்படும்யந்திரம். Loc.