தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 40, 41, அல்லது 45 நாள் நடத்தப்பெறும் நித்தியத் திருமஞ்சனம். (W.) The ceremony of anointing idols continually for 40, 41 or 45 days following the ceremony of kumpāpiṣēkam;

வின்சுலோ
  • ''s.'' A daily anoint ing of an idol for forty days, after the கும்பாபிஷேகம் or other ceremony.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< maṇḍalābhiṣēka. The ceremony of anointing idols continually for 40, 41 or 45 daysfollowing the ceremony of kumpāpiṣēkam;கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 40, 41 அல்லது 45நாள் நடத்தப்பெறும் நித்தியத் திருமஞ்சனம். (W.)