தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு செய்யுளின் இறுதியடியின் இறுதியெழுத்தும் முதலடியின் முதலெழுத்தும் ஓன்றாய்வரப் பாடப்படும் எழுத்தந்தாதிவகை. (யாப். வி, 52, உரை, பக் 184.) A kind of eḻutt-antāti in which the last letter of the last line of a stanza is the same as the first letter of its first line'

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Pros.) A kind of eḻutt-antāti in which the last letter of the last line of a stanza is the same as the first letter of its first line; ஒரு செய்யுளின் இறுதியடியின் இறுதியெழுத் தும் முதலடியின் முதலெழுத்தும் ஒன்றாய்வரப் பாடப் படும் எழுத்தந்தாதிவகை. (யாப். வி. 52, உரை, பக். 184.)