தமிழ் - தமிழ் அகரமுதலி
    வட்டமாக அமைக்கும் படைவகுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வட்டமாக அமைக்கும் படைவகுப்பு. (குறள், 767, உரை.) Circular array, as of an army;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Circular array, as of an army; வட்டமாக அமைக்கும் படைவகுப்பு. (குறள், 767, உரை.)