தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஈற்றடியிறுதியும் முதலடி முதலும் ஒன்றாகவரும் அந்தாதிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு செய்யுளிறுதியடியின் இறுதி எழுத்து அசை அலல்து சீர் முதலடியின் முதலெழுத்து அசை அல்லது சீருடன் ஒத்துவருமாறு பாடப்படும் அந்தாதிவகைக. (யாப். வி. 52, உரை, பக்184.) A kind of antāli in which the last letter, syllable or foot of the last line of a stanza is the same as the first letter, syllable or foot of its first line;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. (Pros.) A kind of antāti in which the last letter, syllable or foot of the last line of a stanza is the same as the first letter, syllable or foot of its first line; ஒரு செய்யுளிறுதியடியின் இறுதி எழுத்து அசை அல்லது சீர் முதலடியின் முத லெழுத்து அசை அல்லது சீருடன் ஒத்துவருமாறு பாடப்படும் அந்தாதிவகை. (யாப். வி. 52, உரை, பக். 184.)