தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இறுதிப்பாட்டின் இறுதியடியும் முதற்பாட்டின் முதலடியும் ஒன்றாய்வரும் அடியந்தாதி வகை. (யாப். வி. 52, உரை, பக். 184.) A kind of aṭi-y-antāti in which the last line of the last verse is the same as the first line of the first verse;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Pros.) A kind of aṭi-y-antāti in which the last line of the last verse is the same as the first line of the first verse; இறுதிப்பாட்டின் இறுதியடியும் முதற்பாட்டின் முதலடி யும் ஒன்றாய்வரும் அடியந்தாதி வகை. (யாப். வி. 52, உரை, பக். 184.)