தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு செய்யுளின் இறுதியடியின் இறுதியசையும் முதலடியின் முதலசையும் ஒன்றாகவரும்படி பாடப்படும் அசையந்தாதிவகை (யாப். வி, 52, உரை, பக்.184.) A kind of acai-y-antāti in which the last syllable of the last line of a stanza is the same as the first syllable of its first line;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மண்டலம் +. (Pros.) A kind ofacai-y-antāti in which the last syllable of the last line of a stanza is the same as the first syllable of its first line; ஒரு செய்யுளின் இறுதி யடியின் இறுதியசையும் முதலடியின் முதலசையும் ஒன்றாகவரும்படி பாடப்படும் அசையந்தாதிவகை. (யாப். வி. 52, உரை, பக். 184.)