- மண்டலமயக்கந்தாதி maṇṭala-mayak-kantātin. < மண்டலம் +. (Pros.) A kind ofmayak-k-antāti in which the last letter, syllable or foot of the last line of a stanza is the same as the first letter, syllable or foot of its first line; ஒரு செய்யுளின் இறுதியடியின் இறுதி எழுத்து அசை அல்லது சீர் முதலடியின் முதல் எழுத்து அசை அல்லது சீரோடு ஒத்துவருமாறு பாடப்படும் மயக்கந் தாதி வகை. (யாப். வி. 52, உரை, பக். 184.)
- n. Seeமண்டலாட்டி. (சங். அக.)
|