தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும் சூடாமணி நிகண்டு இயற்றியவருமான சைன ஆசிரியர். The Jaina author of Cūṭāmaṇi-nikaṇṭu, 16th C.;

வின்சுலோ
  • ''s.'' [''also called'' வீரமண் டலவன்.] A Jaina ascetic equally emi nent as a poet and lexicographer. His poetic lexicon சூடாமணிநிகண்டு, outshines all similar productions in Tamil. He also wrote an epic poem in honor of Argha, ஓர்நிகண்டாசிரியன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.The Jaina author of Cūṭāmaṇi-nikaṇṭu, 16th C.;16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும் சூடாமணிநிகண்டு இயற்றியவருமான சைன ஆசிரியர்.