தமிழ் - தமிழ் அகரமுதலி
    வில்லோர் நிலையுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மண்டலம்2, 18. வில்வளைத்தெதிர் மண்டல நிலையாய் (பாரத. நிரை. 67).

வின்சுலோ
  • ''s.'' The second of the four attitudes in archery. See நிலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மண்டலம் +. See மண்டலம், 18. வில்வளைத்தெதிர்மண்டல நிலையாய் (பாரத. நிரை. 67).