தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீர்மப்பொருளைக் காய்ச்சும்போது அல்லது புளிப்புச் சேர்க்கும்பொழுது மேலெழும் ஏடு ; தயிரேடு ; ஆமணக்கஞ்செடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திரவப்பொருளைக் காய்ச்சும் போது அல்லது புளிப்புச் சேர்க்கும்போது மேலெழும் ஏடு. (W.) 1. Skimmings; scum, froth or foam, as on boiling or fermenting liquids;
  • ஆமணக்கு. (மலை.) 3. Castor plant;
  • தயிரேடு. (W.) 2. Cream of curdled milk;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. cream of curdled milk, தயிரேடு; 2. skimmings on boiling or fermenting liquids, ஆடை.

வின்சுலோ
  • [maṇṭam] ''s.'' Skimmings, scum, froth or foam, on boiling or fermenting liquids, ஆடை. W. p. 632. MAN'DA. 2. (சது.) Cream of curdled milk, தயிரேடு. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < maṇḍa. 1. Skimmings; scum, froth or foam, as on boiling orfermenting liquids; திரவப்பொருளைக் காய்ச்சும்போது அல்லது புளிப்புச் சேர்க்கும்போது மேலெழும்ஏடு. (W.) 2. Cream of curdled milk; தயிரேடு.(W.) 3. Castor plant; ஆமணக்கு. (மலை.)