தமிழ் - தமிழ் அகரமுதலி
    உற்சவமூர்த்தி மண்டபத்தில் எழுந்தருளுவதற்காகச் செய்யும் செலவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உற்சவமூர்த்தி மண்டபத்தில் எழுந்தருள்வதற்காகச் செய்யுஞ் செலவு. (W.) Expense incurred for receiving a deity in a maṇṭapam during a festival;

வின்சுலோ
  • ''v. noun.'' Expense of cloth, and other adornings, at a festival.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< மண்டபம் +. Expense incurred for receivinga deity in a maṇṭapam during a festival; உற்சவ மூர்த்தி மண்டபத்தில் எழுந்தருள்வதற்காகச் செய்யுஞ் செலவு. (W.)