தமிழ் - தமிழ் அகரமுதலி
    முத்துக்குளிப்பவர்களை இழுக்குங் கயிறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சலாபக்குளியில் குளிப்போனை மேலிழுக்கும் கயிறு. (W.) Rope used for hauling up divers in pearl fishey;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • மண்டக்கு, s. a rope for drawing divers at the pearl fishery. மண்டக்கன், மண்டக்கான், one that draws up the divers.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மண்டக்கு.

வின்சுலோ
  • [mṇṭkkm ] --மண்டக்கு, ''s.'' A rope for drawing up divers at the pearl-fishery, சலாபக்குளிக்கயிறு. ''[limited.]''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Rope usedfor hauling up divers in pearl fishery; சலாபக்குளியில் குளிப்போனை மேலிழுக்கும் கயிறு. (W.)