தமிழ் - தமிழ் அகரமுதலி
    சருக்கரை போடாத கோதுமைப்பூரி ; அலங்காரப் பந்தல் ; திருநாளில் சுவாமி தங்குவதற்காகக் கட்டப்பட்ட கற்கட்டடம் ; சாவடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சர்க்கரையிடாத பூரி. (W.) Cake of flour, prepared without sugar;
  • . See மண்டபம்1. மண்டகம் எடுத்த நிலத்தொடும் (S. I. I. i, 150, 61).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a cake of wheat flour without sugar; 2. (Sans.) improperly for மண்டபம், a hall etc.

வின்சுலோ
  • [mṇṭkm] ''s.'' A cake of flour without sugar, சர்க்கரைபோடாதபூரி. (சது.)
  • [maṇṭakam] ''s.'' [''improp. for'' மண்டபம்.] A hall, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < maṇḍaka.Cake of flour, prepared without sugar; சர்க்கரையிடாத பூரி. (W.)
  • n. See மண்டபம்.மண்டகம் எடுத்த நிலத்தொடும் (S. I. I. i, 150, 61).