தமிழ் - தமிழ் அகரமுதலி
    மருந்தைப் புடமிடக் கலத்தின்மேல் சுற்றும் மண்ணூட்டிய துணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மருந்து புடமிடக் கலத்தின்மேற் சுற்றும் மண்ணூட்டிய துணி. Colloq. Piece of cloth coated with luting and tied either round the mouth of the pot for calcining medicines or round the medicines to be calcined;

வின்சுலோ
  • ''s.'' [''com.'' சீலைமண்.] A rag coated with luting tied over a pot for calcining medicines, or tied round me dicines to be calcined.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Piece ofcloth coated with luting and tied either roundthe mouth of the pot for calcining medicines orround the medicines to be calcined; மருந்துபுடமிடக் கலத்தின்மேற் சுற்றும் மண்ணூட்டிய துணி.Colloq.