தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகப்பேற்றுக்குப் பின் உண்டாகும் நோவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரசவத்தின்பின் உண்டாம் நோவு. (சீவரட். 208.) After-pains;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.perh. id. +. After-pains; பிரசவத்தின்பின் உண்டாம் நோவு. (சீவரட். 208.)