தமிழ் - தமிழ் அகரமுதலி
    மண்ணெடுத்த குழி ; கல்லறை ; களிமண்ணில் தோண்டிய கட்டப்படாத கிணறு ; மணற்பாங்கில் தோண்டப்பட்ட கிணறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • களிமண்ணில் தோண்டிய கட்டடமில்லாத கிணறு. (W.) 1. Well dug out in clay, without walling;
  • மணற்பாங்கில் தோண்டப்பட்ட கிணறு. (யாழ். அக.) 2. Well in a sandy tract;

வின்சுலோ
  • ''s.'' An unwalled well, or hole for water, in the sand, கற்கட்டாத கிணறு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Well dug out in clay, without walling; களிமண்ணில் தோண்டிய கட்டடமில்லாத கிணறு. (W.) 2.Well in a sandy tract; மணற்பாங்கில் தோண்டப்பட்ட கிணறு. (யாழ். அக.)