தமிழ் - தமிழ் அகரமுதலி
    மண்ணெடுத்த குழி ; கல்லறை ; களிமண்ணில் தோண்டிய கட்டப்படாத கிணறு ; மணற்பாங்கில் தோண்டப்பட்ட கிணறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மண்ணெடுத்த குழி. 1. Pit made by digging earth;
  • கல்லறை. (J.) 2. Grave;

வின்சுலோ
  • ''s.'' A pit for getting earth. 2. ''[prov.]'' A grave, கல்லறை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Pit made by digging earth; மண்ணெடுத்த குழி.2. Grave; கல்லறை. (J.)