தமிழ் - தமிழ் அகரமுதலி
    குடமுழவுவகை ; முழவுப்பொது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முழவுப்பொது. (அக. நி.) 2. Drum;
  • குடமுழவுவகை. (பிங்.) 1. A large hemispherical drum;

வின்சுலோ
  • ''s.'' An earthen pot with a skin over its mouth for a drum, குட முழவு. 2. Any drum, வாச்சியம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. id. +. 1. Alarge hemispherical drum; குடமுழவுவகை. (பிங்.)2. Drum; முழவுப்பொது. (அக. நி.)