தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரத்தின வேலைக்காரர் ; முத்துக்கோப்போர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரத்தினவேலைக்காரா. இலங்குமணி வினைஞ ரிரீஇய மறுகும் (மணி. 28, 45). 1. Those who work in precious stones;
  • முத்துக்கோப்பார். (சூடா.) 2. Those who string pearls;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Those who work in precious stones; இரத்தினவேலைக்காரர். இலங்குமணி வினைஞ ரிரீஇய மறுகும்(மணி. 28, 45). 2. Those who string pearls;முத்துக்கோப்பார். (சூடா.)