தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீலமணிபோன்ற நிறமுடைய திருமால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருமால். திண்டோண் மணிவண்ணா (திவ். திருப்பல். 1). Viṣṇu, as sapphire-coloured;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+ varṇa. Viṣṇu, as sapphire-coloured; திருமால்.திண்டோண் மணிவண்ணா (திவ். திருப்பல். 1).