தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீரக்கழல் ; சிலம்பு ; சேகண்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிலம்பு. (W.) 2. Tinkling anklet;
  • வீரக்கழல். (மலை.) 1. Warrior's ankle-ring;
  • சேகண்டி. (W.) 3. Gong;

வின்சுலோ
  • ''s.'' [''in'' திவா. மிசைவடம்.] A warrior's ankle-ring. 2. Tinkling ankle-ornaments, பாதசாலம். 3. A gong.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மணி +.1. Warrior's ankle-ring; வீரக்கழல். (மலை.) 2.Tinkling anklet; சிலம்பு. (W.) 3. Gong;சேகண்டி. (W.)