தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீடுபேறடைந்த உயிர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முத்திபெற்ற ஆன்மா. மணியுயிர் பொன்னுயிர் (சீவக. 3111). Liberated soul;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Jaina.)Liberated soul; முத்திபெற்ற ஆன்மா. மணியுயிர்பொன்னுயிர் (சீவக. 3111).