தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊர் , கோயில் , மடம் முதலியவற்றை மேற்பார்க்கும் வேலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிராமம், கோயில், மடம் முதலியவற்றை மேற்பார்க்கும் வேலை. துர்ச்சனர் தமக்கேற்ற மணியம் (அறப். சத. 49). Office of the village headman, employed as a revenue subordinate of the Sirkar for which he holds a māṉiyam or receives payment; superintendence of temples, mutts, palaces, custom-houses, etc.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. surveyorship or superintendence of revenue lands, temples etc; 2. a subordinate revenue office; 3. business, occupation, வேலை. விளையாடுகிறதே (விளையாடின) மணிய மாயிருக்கிறான், he does nothing but play. மணியக்காரன், an overseer, a manager, a superintendent; 2. the chief officer of a village, a monegar. மணியம் செலுத்த, -பண்ண, -விசாரிக்க, மணியக் காறுபாறுபண்ண, to peform the office of a monegar.

வின்சுலோ
  • [mṇiym] ''s.'' Surveyorship or superin tendence, of a temple or a district; a sub ordinate revenue-office, மணியத்தொழில். 2. Business, employment, occupation, வேலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. mānya. [K.maṇiya.] Office of the village headman,employed as a revenue subordinate of theSirkar for which he holds a māṉiyam or receives payment; superintendence of temples, mutts, palaces, custom-houses, etc.; கிராமம், கோயில், மடம் முதலியவற்றை மேற்பார்க்கும் வேலை. துர்ச்சனர் தமக்கேற்ற மணியம் (அறப். சத. 49).