பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊர்க்கோயில் முதலியவற்றைக் கண்காணிப்பவன் ; ஊர்வரி வாங்குவோன் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கிராமம். கோயில் முதலியவற்றில் மேல்விசாரணைசெய்வோன். துடிமணியக்காரர் (விறலிவிடு. 1055). Headman of a village; superintendent of a temple, etc. (R. F.);
வின்சுலோ
''s.'' An overseer, manager or superintendent, ஓருத்தியோகஸ்தன். 2. The overseer or chief officer of a village or town; a ''manigar'', கிராமத்தலைவன்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < மணியம் +. [T.
maṇiyagāḍu
, K.
maṇiyagāra
, M.
maṇiyakāran
.] Headman of a village; superintendent of a temple, etc. (R. F.); கிராமம்,கோயில் முதலியவற்றில் மேல்விசாரணைசெய்வோன்.துடிமணியக்காரர் (விறலிவிடு. 1055).