தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊர்க்கோயில் முதலியவற்றைக் கண்காணிப்பவன் ; ஊர்வரி வாங்குவோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மணியக்காரன். (தொல். எழுத். 323, உரை.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
விசாரணைகாரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See மணியக்காரன். (தொல். எழுத். 323, உரை.)